உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரியில் பயிலரங்கம்

கல்லுாரியில் பயிலரங்கம்

தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை, அறிவியல் கல்லுாரியில் தமிழ்த்துறை சங்கநாதம் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் தொல்லியல் குறித்த ஒருநாள் பயிலரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் சீனிவாசன் தலைமை வகித்தார். துறைத்தலைவர் ரதிதேவி முன்னிலை வகித்தார். திருப்பத்துார் துாய இருதய கல்லுாரி உதவிப்பேராசிரியர் பிரபு, தொல்லியல் சார்ந்த மரபுகள் பற்றி விளக்கினார். துறை மாணவர்கள், பேராசிரியர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை