மேலும் செய்திகள்
போலி தங்ககட்டி மோசடி தலைமறைவு நபர் கைது
11-Dec-2024
திருநெல்வேலி: திருநெல்வேலி ஐகிரவுண்ட் சாலையில் வசிப்பவர் ரஞ்சன் 45. பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இவர் வீட்டில் இருந்து தங்க நகைகள், தங்க பிஸ்கட்கள் என இரண்டு கிலோ எடையுள்ள தங்கம் கடந்த சில மாதங்களில் சிறுக சிறுக திருடப்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
11-Dec-2024