உள்ளூர் செய்திகள்

துப்பாக்கி மாயம்

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் கோயில் கார் பார்க்கிங் பகுதியில் ராஜகுமார் 33, என்பவர் விளையாட்டு மையம் நடத்தி வருகிறார். அங்கு அவர் வைத்திருந்த ஏர்கன் வகை துப்பாக்கியை காணவில்லை. இதுகுறித்து அவரது புகாரின் பேரில் விக்கிரமசிங்கபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி