உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / திருடு போன 14 சவரன் நகை திரும்பி வந்ததால் மகிழ்ச்சி

திருடு போன 14 சவரன் நகை திரும்பி வந்ததால் மகிழ்ச்சி

திருநெல்வேலி :திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே இடிந்தகரையைச் சேர்ந்தவர் பிரான்சிஸ், 48, மீனவர். வீட்டை பூட்டாமல் கதவை சாத்திவிட்டு சர்ச் சென்றார். அப்போது வீட்டின் பீரோவில் இருந்த, 14 சவரன் நகைகள் திருடு போயின. கூடங்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்தனர்.இதற்கிடையே நகையை திருடிய நபர்கள், நகை முழுவதையும் பிரான்சிஸ் வீட்டுக்குள் வீசி சென்றனர். நகை திரும்ப கிடைத்ததால் பிரான்சிஸ் மகிழ்ச்சி அடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை