உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கருப்பசாமி பாண்டியன் காலமானார்

கருப்பசாமி பாண்டியன் காலமானார்

திருநெல்வேலி:திருநெல்வேலியை சேர்ந்தவர் கருப்பசாமி பாண்டியன் 76. எம்.ஜி.ஆர்., காலத்தில் 1977ல் ஆலங்குளம், 1980 ல் பாளை.,தொகுதிகளில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆக இருந்தார். 2000ல் தி.மு.க.,வில் இணைந்தார். 2006ல் தி.மு.க,, சார்பில் தென்காசியில் எம்.எல்.ஏ., ஆனார்.2016ல் மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைந்து அமைப்புச் செயலாளராக இருந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று காலை திருத்துவில் உள்ள வீட்டில் காலமானார். இறுதிச் சடங்குகள் இன்று காலை 11:00 மணிக்கு நடக்கிறது. அ.தி.மு.க.,பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்கிறார் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ