உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நயினார் நாகேந்திரன் கண்டனம்

நயினார் நாகேந்திரன் கண்டனம்

திருநெல்வேலி:திருநெல்வேலியில் நடந்த தென் மண்டல பா.ஜ., பூத் கமிட்டி மாநாட்டையொட்டி நிர்வாகிகள் சார்பில் கட்சி அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் வைக்கப்பட்ட வரவேற்பு பதாகைகளில் தமிழக தலைவர் நயினார்நாகேந்திரனை பகவான் ஸ்ரீராமர் போல சித்தரிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்தின், ''இத்தகைய செயலுக்கு மிகுந்த வருத்தம் அடைவதாகவும், கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும்,'' குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி