உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  70 மீது போக்சோ வழக்கு

 70 மீது போக்சோ வழக்கு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே கொண்டாநகரைச் சேர்ந்தவர் கணபதி 70. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கணபதியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ