வாசகர்கள் கருத்துகள் ( 41 )
வாழும் போதுதான் நிம்மதி இல்லை. மரணத்திலாவது நிம்மதி கொடு இறைவா...
தமிழ் நாட்டு மக்கள் ரொம்...ப நல்லவங்கப்பா. சினிமாவிலும் ,இலக்கியத்திலும் அவர்கள் நம்புவது...இதுதான்...... அது தென் தமிழ் நாட்டு மக்கள் மனித நேயம் மிக்கவர்கள்... மதுரை, நெல்லை...மக்களோட பாஷை மட்டுமல்ல நடவடிக்கைகளும் வெள்ளந்தியானது....... இன்னும் பல.. விடியல் தலைவர் கருணாநிதி எங்களுக்கு அரசு பதவிகள்,அரசியல் பதவிகள், மேற்படி வருமான வசதிகள், நில புலன்கள் மீதான வசதிகள் ஆகியவை தந்ததால் 58 வருடங்களாக திராவிட விடியல்காரர்களுக்கே ஓட்டு போடுகிறோம் .... அதனால் நாங்க நல்...லா இருக்கோம், சம்பாதிக்கிறோம் மறுபடி மறுபடி ....அவங்களுக்கே ஓட்டு போடுவோம், எல்லா .....சவுகரியமும் பெறுவோம்..... நீங்க கருணாவோட தலைமையை ஏத்துக்காதவங்க... அம்மாவுக்கு ஓட்டு போட்ட.. சாதாரண......ஏழை.....ஜனங்க..அதனால உங்களுக்கு..... எந்த வித பதவி, பணம், சவுகரியம் கிடைக்கணும்னா.... நீங்க கள்ளச் சாராயம் குடிக்கணும், உதவிப்பணம் 1000 கிடைக்க வெயில்ல கியூவில நிக்கணும் ,""ஓசி"" டிக்கட் வாங்கி பஸ்ல போகணும், வைத்தியம் பண்ணிக்க அரசு ஆஸ்பத்திரியில் தரையில பாய்ல படுக்கணும், அம்மாவோ, சொந்தமோ செத்துட்டா, நீங்களே சைக்கிள்ல தூக்கிட்டு போகணும். ..... ... தமிழர்களை.... வாழாமல் வீழ வைத்...த ... அகில உலகம் ... போ...ற்றும்......தி...ராவிட ...மாடல் வாழ்க
This is the unfortunate and sad state of affairs of poor people. Govt has to and should always work for the welfare of such people but unfortunately that is not happening. The rulers are very much active to safeguard their interest and wealth of their family. People are left to dying on road. Very sad. May God bless the poor family. Help should be provided.
டாய் திராவிட பாராக்கி பயல்களா , இது என்னடா மடல் ஜல்லிக்கட்டு உருட்டு மடையர்களா... அடுத்த வெளிநாட்டு டூர்ல உன் பொண்டாட்டி புள்ள பேரனோட விமானத்துல வெடிச்சிதாண்டா தீபாவளி கொண்டாடுவீங்க.
தமிழ் நாட்டில் பாலும் தேனும் அப்படியே ஆறாக பெருகி ஓடிக்கொண்டிருந்ததாம் ..இப்பொது வடக்கன் மாநிலம் போல நின்னு போச்சாம் ....
என் அண்ணனையும் இப்படி தான் இறக்கும் தருவாயில் ICU வில் இருந்து கூட்டி செல்ல கடுமையாக நிர்பந்தம் செய்தார்கள், நாங்கள் உடன்பட வில்லை. 37 நாட்களில் trips மட்டுமே போட்டார்கள் . எந்த ஒரு சிகிச்சையுமே கொடுக்க முன்வர வில்லை
விடிஞ்சுருச்சா ? சர்வாதிகாரி ஆட்சியில் ஏழைகள் படும்பாடு , பிரியாணி பாய் மாற்றுமத வழிபாட்டு தளத்த்தை ஆக்ரமித்து தின்னுகிறான் அதனை கண்டிக்க துப்பில்லை , வறிய தமிழன் மருத்துவமனையில் மனசிதைவு நோயால் பாதிக்கப்படுகிறான் அதனை சரிசெய்ய தவறிய அரசு இருந்தென்ன போனாலென்ன ? எந்த கோட்டாவை கொண்டு படித்தார்களோ அந்த மருத்துவமனை ஊழியர்கள் , அவர்களுக்கு அரசு பனி இன்னமும் தேவையா , அந்த கோட்டா இன்னமும் தேவையா ?
Cannot tolerate. Not even my worst enemy wouldn't get this punishment. As a father of special child, I really about this society we live and my child going to thrive in. Government doctors neither have patience nor have good facilities
என்ன சொல்வது..... ஆன்லைன் ஆப் லைன் இலவச ஊர்தி...எல்லாம்....?????
மனிதநேயம் இல்லாத அரசு மட்டுமில்லை மனிதநேயம் இல்லாத வேடிக்கை பார்க்கும் மக்களும் தான் எல்லோரும் சேர்ந்து ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுக்க முடியாதா எவ்வளவு வணிகர்கள் உள்ளனர் வழியெல்லாம். யாருமே உதவ மாட்டார்களா. புகைப்படம் எடுத்து இந்தியாவில் போடுபவர்கள் ஒரு வாகனத்திற்கு ஏற்பாடு செய்ய முடியாதா.