வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நிக்கோல்தாம்சன்
டிச 29, 2024 10:18
வேதனையான தருணம் அந்த சிறுவனின் மனம் கோணாமல் நடக்க அந்த தாய்க்கு புரியவில்லையே
தாமரை மலர்கிறது
டிச 28, 2024 04:55
ஆழ்ந்த வருத்தங்கள்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே வெங்கடாசலப்புரத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் உலகநாதன் 15.இவர் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்தார். வீட்டில் உலகநாதன் ஒரு செம்மறி ஆட்டை பாசமாக வளர்த்துவந்தார்.அதனை சிறுவனின் தாயார் விற்று விட்டார். இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த உலகநாதன் வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். கங்கைகொண்டான் போலீசார் விசாரித்தனர்.
வேதனையான தருணம் அந்த சிறுவனின் மனம் கோணாமல் நடக்க அந்த தாய்க்கு புரியவில்லையே
ஆழ்ந்த வருத்தங்கள்