வாசகர்கள் கருத்துகள் ( 5 )
"2020 ஏப்ரல் முதல்" பழைய பாக்கிதான். "ஸ்மார்ட் சிடி" லெவலே வேற.
தப்பு செய்த அதிகாரிகளை கண்டிப்பதை விட்டுவிட்டு அபராதம் விதிப்பது என்பது அவர்களை காப்பாற்றும் செயல். அல்லது அந்த அபராதத்தை அதிகாரிகளின் சொத்துக்களையோ, மாத சம்பளத்தையோ பறிமுதல் செய்து ஈடு செய்ய வேண்டும். இந்த திருட்டு அரசும் அதன் திருட்டு அதிகாரிகளும் குற்றம் செய்தவனை பாதுகாப்பதையே பொழப்பாக வைத்திருக்கின்றனர். எங்கேயாவது தப்பு செய்தவனை தண்டிப்பதை விட்டுவிட்டு மக்கள் பணத்தை அபராதமாக வசூலிப்பார்களா? இந்த அறிவு கூட இல்லாதவனை ஆட்சிக்கு தேர்ந்தெடுத்துவிட்டு மக்கள் படும் துன்பம் சொல்லி மாளாது.
நாகரிகம் என்ற பெயரில் பிளாஸ்டிக் பயன்படுத்துவது மக்களிடையே பெருகி கொண்டிருக்கிறது.. எல்லா தொழிலுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் பிளாஸ்டிக்..பிளாஸ்டிக்.... குப்பையில் கிடைக்கும் முக்கியமான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் பிளாஸ்டிக். கவர்கள் பிளாஸ்டிக் .சப்பல்கள் பிளாஸ்டிக் . பள்ளி பேக் பிளாஸ்டிக். பாய்கள் பிளாஸ்டிக் பிளக்ஸ் பிளாஸ்டிக்.. குடிக்கட்டி வாங்க பிளாஸ்டிக் எந்த பொருள் வாங்குவதற்கு பிளாஸ்டிக் பிளாஸ்டிக்... இப்படி பண்றது எல்லாம் பொது மக்களாகிய நாம் தான் நாம் திருந்திர வரைக்கும் ஒன்னும் மாறாது.
அபராதம் விதிக்க படுவது எல்லாம் சரி, மாநகராட்சிகளால் எப்போதாவது கட்டப்பட்டிருக்கிறதா என்ற தகவலும் தெரிந்தால் நன்றாயிருக்கும். மேலும் அநேகமாக அணைத்து நகரங்களிலும், அடிப்படை வசதிகள் - சாலை, தண்ணீர், கழிவுகள் நீக்கம் - சரியாக இல்லை
இந்த அபராதமெல்லாம் மக்கள் தலையில் தானே ஏறும்? மாநகராட்சி அபராதம் கட்டி விட்டு பிற நகர முன்னேற்ற பணிகளுக்கு காசில்லை என்று கையை விரிப்பார்கள். இது எந்த வகையில் நியாயம்? பல முறை எச்சரித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை தண்டிப்பது தானே நியாயம்?