மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
வீரகேரளம்புதூர் : வீ.கே.புதூரை அடுத்த இ.மீனாட்சிபுரத்தில் அதிமுக கொடியேற்று விழா நடந்தது.விழாவிற்கு கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராமசாமி, சமுத்திரம், சிவன்ராஜ், லெட்சுமணன், சிவனையா முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் கிருஷ்ணசாமி வரவேற்றார். தென்காசி தொகுதி செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் கொடியேற்றி அனைவருக்கும் பொங்கல் வழங்கினார்.நிகழ்ச்சியில் ஒன்றிய மாணவரணி செயலாளர் மாஸ்டர் சேர்மபாண்டி, அவைத்தலைவர் ராமையா பாண்டியன், ஜெ.,பேரவை செயலாளர் முருகேசன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் வேல்சாமி, பல்க் செல்வராஜ், நாட்டார்பட்டி முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கிருஷ்ணசாமி நன்றி கூறினார்.
29-Sep-2025
25-Sep-2025