மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
செங்கோட்டை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செங்கோட்டை பகுதிகளில் விநாயகர் சிலைகள் விற்பனை விறுவிறுப்பாக காணப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி வரும் 1ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி செங்கோட்டை வட்டார பகுதிகளில் தீவிரமாக காணப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகள் வித விதமாக தயாரிக்கப்பட்டு வர்ணங்கள் பூசும் பணிகள் முடிவடைந்து தற்போது விற்பனைக்காக ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. விநாயகர் பல்வேறு வடிவங்களில் ரூ.30ல் ஆரம்பித்து 300 வரை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பபட்டு வருகிறது.
29-Sep-2025
25-Sep-2025