உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / எஸ்.சி.எஸ்.டி., கூட்டமைப்புமாவட்ட நிர்வாகிகள் தேர்வு

எஸ்.சி.எஸ்.டி., கூட்டமைப்புமாவட்ட நிர்வாகிகள் தேர்வு

திருநெல்வேலி:நெல்லை மாவட்ட, வட்டார மத்திய,மாநில எஸ்.சி.எஸ்.டி., அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.கூட்டமைப்பு பொதுக்குழுவில் மாநில அமைப்பாளர் கருப்பையா முன்னிலையில் மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத்தலைவராக அம்பேத்கர், செயலாளராக சுவாமிநாதன், பொருளாளராக சிவக்குமார், துணைத்தலைவர்களாக ஊசிக்காட்டான், பலவேசம், இணைச்செயலாளர்களாக கவிப்பாண்டியன், அழகுசுந்தரம், அமைப்பாளராக சரவணன் தேர்வு செய்யப்பட்டனர்.பாளை. வட்டாரத்தலைவராக பரமசிவன், செயலாளராக சங்கரன், நெல்லை வட்டாரத்தலைவராக முருகன், செயலாளராக கணேசன், நான்குநேரி வட்டாரத்தலைவராக பாலசுந்தரம், செயலாளராக சுடலைமணி, மேலநீலிதநல்லூர் வட்டாரத்தலைவராக சண்முகவேல், செயலாளராக மனோகரன், சங்கரன்கோவில் வட்டாரத்தலைவராக லாசர், செயலாளராக பூல்ராஜ் தேர்வு செய்யப்பட்டனர்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக சேகர் பாண்டியன், யோவான் செல்வராஜ், மனோகரன், பிரபாகரன், மாரியம்மாள், பால்பாண்டி, மோகன், ஐயப்பன், நாகராஜன், ராஜேந்திரன், பெருமாள் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி