உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / அ.தி.மு.க.வில் இணைந்த இலஞ்சி பா.ஜ.,நிர்வாகி

அ.தி.மு.க.வில் இணைந்த இலஞ்சி பா.ஜ.,நிர்வாகி

தென்காசி:பா.ஜ.,மாவட்ட செயற்குழு உறுப்பினர் இலஞ்சி மூக்கையா அ.தி.மு.க.வில் இணைந்தார்.இலஞ்சியை சேர்ந்தவர் மூக்கையா. பா.ஜ.,மாவட்ட செயற்குழு உறுப்பினரான இவர் நேற்று தென்காசி அ.தி.மு.க.மாவட்ட அலுவலகத்திற்கு வந்தார். அங்கிருந்த மாவட்ட செயலாளரும் அமைச்சருமான செந்தூர்பாண்டியனுக்கு மூக்கையா சால்வை அணிவித்து அ.தி.மு.க.வில் இணைந்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் மாடசாமிபாண்டியன், இலஞ்சி செயலாளர் காத்தவராயன், ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை