உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / வாலிபர் போக்சோவில் கைது

வாலிபர் போக்சோவில் கைது

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை 23. பி.எஸ்.சி., பட்டதாரி. இவர் 14 வயது சிறுமியை அலைபேசியில் அத்துமீறி தொந்தரவு செய்தார். நிர்வாண புகைப்படங்களை அனுப்பக்கோரி டார்ச்சர் செய்தார். இதையடுத்து சின்னத்துரையை போக்சோவில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !