உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் போராட்டம்

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் போராட்டம்

ஊத்துக்கோட்டை:தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள், 20 சதவீத ஊதிய உயர்வு, பணி நிரந்தம் ஆகியவற்றை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.ஊழியர்கள், கோரிக்கை அட்டையை அணிந்து பணியாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை