மேலும் செய்திகள்
துணை ராணுவப்படை திருவள்ளூருக்கு வருகை
3 hour(s) ago
வி.ஏ.ஓ., அலுவலகம் எதிரே கழிவுநீராக மாறும் குடிநீர்
3 hour(s) ago
திருவள்ளூர்: திருவள்ளூர் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார், 32, சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டுகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவியும் ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த 8 ம் தேதி ஆட் டோ ஓட்ட சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து தேன்மொழி கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago