உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாலிபரை தாக்கிய இருவர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய இருவர் மீது வழக்கு

போளிவாக்கம்:கடம்பத்துார் ஒன்றியம் போளிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அமுல்ராஜ், 43. இவர் கடந்த 17 ம் தேதி அப்பகுதியில் பொன்னியம்மன் கோவில் அருகே அமர்ந்திருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த சூர்யா, 26, அஜீத்குமார், 25 ஆகிய இருவரும் அமுல்ராஜை தாக்கினர். இதுகுறித்து மணவாளநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை