உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை அடுத்த பென்னலுார்பேட்டை கிராமத்தில் உள்ள ஆரணி ஆற்றில் மணல் கடத்துவதாக,வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.ஊத்துக்கோட்டை தாசில்தார் அருள்வளவன்மற்றும் அதிகாரிகள்அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.அப்போது, பென்னலுார்பேட்டை கிராமத்தில் நின்று கொண்டிருந்த லாரி அருகே சென்றபோது, ஓட்டுநர்தப்பியோடினார். லாரியை சோதனைசெய்ததில், முறையாக அனுமதி பெறாமல் மணல் கடத்தியது தெரிந்தது. ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் லாரி ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை