மேலும் செய்திகள்
ஆவடி அருகே ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு
04-Feb-2025
பொது கழிவுநீர் கால்வாயில் கிடந்த ஆண் சடலம்
26-Feb-2025
ஆண் சடலம் மீட்பு ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் அடுத்த கொசவன்பேட்டை பேருந்து நிலையம் அருகே, அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.பெரியபாளையம் போலீசார், அங்கு சென்று பார்த்தபோது, 70 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பது தெரிந்தது.உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பிரசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
04-Feb-2025
26-Feb-2025