உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்சார கம்பி அறுந்து விழுந்து 2 மாடுகள் பலி

மின்சார கம்பி அறுந்து விழுந்து 2 மாடுகள் பலி

பூந்தமல்லி:பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடுகள், மின் ஒயர் அறுந்து விழுந்தது. இதில், இரண்டு பசு மாடுகள் இறந்தன. தகவல் அறிந்த மின்வாரியத்தினர் மின் இணைப்பை துண்டித்தனர். இதையடுத்து மாடுகள் உடல் மீட்கப்பட்டது. அதிருஷ்டவசமாக அந்த வழியே ஆட்கள் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை