உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தொழிலாளர்கள் 522 பேர் ரத்த தானம்

தொழிலாளர்கள் 522 பேர் ரத்த தானம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி, தொழிற்பேட்டையான ‘சிப்காட்’ வளாகத்தில் நடந்த ரத்த தான முகாமில், 522 தொழிலாளர்கள் ரத்த தானம் வழங்கினர். கும்மிடிப்பூண்டி, சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலை சார்பில், ரத்த தான முகாம் நேற்று நடந்தது. இதில், சிப்காட் வளாக தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும், 522 தொழிலாளர்கள் ரத்த தானம் வழங்கினர். முகாமில், சேமிக்கப்பட்ட, 522 யூனிட் ரத்தம், சென்னை வி.எச்.எஸ்., ஹிந்து மிஷன் மற்றும் அடையார் கேன்சர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை