உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளிப்பட்டில் 9.5 செ.மீ., மழை

பள்ளிப்பட்டில் 9.5 செ.மீ., மழை

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு சுற்றுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9.5 செ.மீ., மழை பெய்தது. பள்ளிப்பட்டு தாலுகாவில் இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 10:00 மணி முதல் பள்ளிப்பட்டு சுற்றுப்பகுதியில் 9.5 செ.மீ., மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ