உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருவள்ளூர்: 25 ஆண்டுகளக்கு பின் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.ஸ்ரீகாளிகாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 2000ம் ஆண்டில், பிளஸ் 2 படித்த மாணவர்கள் நேற்று, 25 ஆண்டுகளக்கு பின் மீண்டும் சந்தித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !