மேலும் செய்திகள்
சுத்தமான குடிநீர் வழங்க முடியாத அரசு
18 hour(s) ago
100 நாள் வேலைக்கு கட்டிங் :கலெக்டர் அலுவலகத்தில் மனு
18 hour(s) ago
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
29-Dec-2025
இன்று இனிதாக திருவள்ளூர்
29-Dec-2025
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளியில் நேற்று ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. பள்ளிப்பட்டு அடுத்த சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில், மாணவ - மாணவியர் பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ஏற்கனவே நடத்தப்பட்ட கதை, கட்டுரை, ஓவியம், பாட்டு மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியர் சம்பத், பரிசு மற்றும் சான்றுகளை வழங்கினார். மாற்றுத்திறனாளி மாணவர் மகேஷ், நடன போட்டியில் பங்கேற்று பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
18 hour(s) ago
18 hour(s) ago
29-Dec-2025
29-Dec-2025