உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நள்ளிரவில் தீயிட்டு எரிக்கப்பட்ட பைக்

நள்ளிரவில் தீயிட்டு எரிக்கப்பட்ட பைக்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி அருகே, புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் மனைவி அமுலு, 34; தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியர்.நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த அவரது பைக்கை, மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதில், பைக் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை