கிளை நூலகம் சீரமைப்பு : தினமலர் செய்தி எதிரொலியாக
கொப்பூர் ஊராட்சியில் உள்ள கிளை நுாலகம் மதுக்கூடமாக மாறியிருந்தது. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிளை நுாலகம் சீரமைக்கப்பட்டுள்ளது.