உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஸ்டூடியோவில் கேமரா திருட்டு

ஸ்டூடியோவில் கேமரா திருட்டு

ஆவடி:ஆவடி பட்டாபிராம், உழைப்பாளர் நகரில் 'ஜெயம் ஸ்டூடியோ' நடத்தி வருபவர் ரித்திஷ், 35. நேற்று காலை கடையை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு, கடையில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமரா மற்றும் கல்லாவில் இருந்த 2,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது. இது குறித்து பட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ