உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புகார் பெட்டி குடியிருப்பு பகுதியில் குப்பை, கழிவுநீர்

புகார் பெட்டி குடியிருப்பு பகுதியில் குப்பை, கழிவுநீர்

திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலுக்கு வரும் சாலையில் குப்பை, கழிவுநீர் தேங்கி உள்ளது.இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், மற்றும் பகுதிவாசிகள் சிரமப்பட்டு வருகின்றனர். அருகிலேயே பேரூராட்சி அலுவலகம் இருந்தும், குப்பை, கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேரூராட்சியில் குப்பை, கழிவுநீர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என. பகுதிவாசிகள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.- எம்.மாரியப்பன், திருமழிசை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி