மேலும் செய்திகள்
2 லட்சம் வேட்டி, சேலைகள் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்
3 hour(s) ago
பைக் மீது லாரி மோதி வடமாநில தொழிலாளி பலி
4 hour(s) ago
கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது வெங்கத்துார் ஊராட்சி. இங்குள்ள திருமழிசை -- ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி, இப்பகுதி மற்றும் வெள்ளேரிதாங்கல், பாப்பரம்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவியர், திருவள்ளூர் மற்றும் பிற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த பேருந்து நிறுத்தத்தில் பயன்பாட்டில் இருந்த நிழற்குடை பராமரிப்பு இல்லாததால், சேதமடைந்து வீணாகி போனது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - மா. மணிகண்டன், வெங்கத்துார்.
3 hour(s) ago
4 hour(s) ago