மேலும் செய்திகள்
சாலையை கடக்க முயன்றவர் பலி
19-Dec-2024
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அருகே, தண்டலச்சேரி கிராமத்தில் வசித்தவர் வெங்கடேசன், 68. விவசாயி. நேற்று முன்தினம் தண்ணீர் பாய்ச்சுவதற்காக வயலுக்கு சென்றுக் கொண்டிருந்தார்.வரப்பின் மீது அறுந்து கிடந்த மின்ஒயரை மிதித்தபோது, அவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
19-Dec-2024