உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்

முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்

விநாயகா மிஷன் பல்கலைக்கு உட்பட்ட சென்னை, பையனுாரில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடந்தது. இதில், கல்லுாரி டீன் செந்தில்குமார், சிறப்பு விருந்தினரான ஓய்வுபெற்ற டி.ஜி.பி., சைலேந்திரபாபு மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்றனர். முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ