மேலும் செய்திகள்
பிரியாணி மாஸ்டரை தாக்கியவருக்கு வலை
19-Oct-2025
திருத்தணி: திருத்தணியில் வாடகைக்கு வீடு எடுத்து, பெண்களை பாலியலில் ஈடுபடுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருத்தணி போலீசார், நேற்று பாலாஜி நகரில் சோதனை நடத்தி, ஆந்திர மாநில பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய, ஆர்.கே.பேட்டை மற்றும் திருத்தணியைச் சேர்ந்த கார்த்திக், 35, தியாகராஜன், 45,அருண்குமார், 35, வசந்த்குமார், 25, மற்றும் பிரமிளா, 45, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
19-Oct-2025