உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாணவர்களுக்கு புத்தாடை வழங்கல்

மாணவர்களுக்கு புத்தாடை வழங்கல்

தளபதி கே.விநாயகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவ – மாணவியருக்கு, தீபாவளியை ஒட்டி புத்தாடை மற்றும் இனிப்புகளை, பள்ளி தாளாளர் டாக்டர் எஸ்.பாலாஜி வழங்கினார். இடம்: திருத்தணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ