உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடி டி.எஸ்.பி., மாற்றம்

கும்மிடி டி.எஸ்.பி., மாற்றம்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி.,யாக பதவி வகித்த அண்ணாதுரை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் டி.எஸ்.பி., பயிற்சி பெற்ற ஜெய்ஸ்ரீ, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை