உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்

கொப்பூர்:கடம்பத்துார் ஒன்றியம் கொப்பூரை சேர்ந்தவர் வெங்கடேசன், 44; வெல்டிங் தொழிலாளி. கடந்த 15ம் தேதி இரவு கடைக்கு செல்வதாக கூறி சென்றவர், பின் வீடு திரும்ப வில்லை. உறவினர் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது மனைவி வித்யா, 36, அளித்த புகாரின்படி, மணவாளநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை