உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளராக ஏழுமலை பணியாற்றி வந்தார். இவர் விழுப்புரம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த தேவராஜ் ஊத்துக்கோட்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் நேற்று ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ