மேலும் செய்திகள்
பூச்சிக்கொல்லி மருந்து குடித்து ஓட்டுநர் தற்கொலை
05-Oct-2026
கல்லுாரி மாணவனை தாக்கிய மூவருக்கு போலீஸ் வலை
17-Oct-2026
திருத்தணி: தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் பணிக்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியை திருடிய ஊழியரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் டிங்குகுமார், 33. இவர் சென்னை - – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணியில் எலக்ட்ரிஷன் வேலை செய்து வருகிறார். அவர், நேற்று (அக்.,23) கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை திருடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவன மேலாளர் அளித்த புகாரின்படி கனகம்மாசத்திரம் போலீசார் டிங்குகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
05-Oct-2026
17-Oct-2026