மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் கூட்டுறவு துறை இணை பதிவாளர் நியமனம்
23-Oct-2025
திருவள்ளூர்: திருவள்ளூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பொறுப்பேற்றுக் கொண்டார். திருவள்ளூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளராக இருந்த சண்முகவல்லி, சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளராக பணிபுரிந்து வந்த, ஜெயஸ்ரீ திருவள்ளூருக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
23-Oct-2025