உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

திருத்தணியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

திருத்தணி:உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ்கிஷோர் காலணி வீசியதை கண்டித்து, திருத்தணி நீதிமன்ற நுழைவு வாயிலில், வக்கீல்கள் சங்கம் சார்பில், நேற்று கண்டன ஆர்பாட்டம் நடந்தது. இதில், 30க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பங்கேற்று, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞரை, 'சஸ்பெண்ட்' செய்தது மட்டும் போதாது. அவரை கைது செய்ய வேண்டும் என, கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ