மேலும் செய்திகள்
மணல் கடத்தல் டிராக்டர் பறிமுதல்
19-Sep-2026
கும்மிடிப்பூண்டி, செப். 24– ஆந்திராவில் இருந்து, 5 யூனிட் மணல் கடத்தி வந்த லாரியை, போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை – கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள அரும்பாக்கம் சந்திப்பில், ஆரம்பாக்கம் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து 5 யூனிட் மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். அதன் ஓட்டுநரான, மதுரையை சேர்ந்த பால்பாண்டி, 33, என்பவரை, போலீசார் கைது செய்தனர். ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
19-Sep-2026