உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நுகர்பொருள் வாணிப கிடங்கு திறப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கு திறப்பு

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்ய ஏதுவாக, நுகர்பொருள் வாணிப கிடங்கு புதிதாக, ஆர்.கே.பேட்டை தாலுகா, வெள்ளாத்துார் ஊராட்சியில் கட்டப்பட்டது.ரூ.3.75 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த கிடங்கை, முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார். வெள்ளாத்துாரில் நடைபெற்ற விழாவில், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !