உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தவறி விழுந்து பெயின்டர் உயிரிழப்பு

தவறி விழுந்து பெயின்டர் உயிரிழப்பு

பொன்னேரி: வீட்டிற்கு பெயின்ட் அடிக்கும் பணியில் இருந்த, தொழிலாளி, தவறி விழுந்து இறந்தார். சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன், 50. கட்டட தொழிலாளி. இவர் நேற்று மாலை, பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பகுதியில், உள்ள வீட்டிற்கு பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். கட்டடத்தின், பக்கவாட்டு பகுதிகளில் பெயின்ட் அடிப்பதற்காக கயிற்றில் நின்று வேலை பார்த்தபோது, 15அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். பொன்னேரி போலீசார் பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை