உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பிளஸ் – 2 மாணவி மாயம்

பிளஸ் – 2 மாணவி மாயம்

திருத்தணி: திருத்தணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, 17 வயது மாணவி, அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். கடந்த 10ம் தேதி, தனது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவி, இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், நேற்று திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ