உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் தேங்கிய மழைநீர் வாகன ஓட்டிகள் சிரமம்

சாலையில் தேங்கிய மழைநீர் வாகன ஓட்டிகள் சிரமம்

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், வெங்கல், தாமரைப்பாக்கம், சீத்தஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணி முதல் காலை, 8:00 மணி வரை இடைவிடாது, தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது.திருவள்ளூர் சாலை, பஜார் பகுதி உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. மழைநீருடன் கலந்து சாலையில் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை