மேலும் செய்திகள்
பரோட்டா சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு
01-Mar-2025
செங்குன்றம்:பாடியநல்லுார், மகமேடு நகரைச் சேர்ந்தவர் சரவணன், 44. இவர் மதுபோதைக்கு அடிமையானதால், கடந்த 24ம் தேதி, அப்பகுதியில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற போதை மறுவாழ்வு மையத்தில், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில், நேற்று காலை 6:00 மணியளவில், அவரது அறையில் உள்ள ஜன்னல் கம்பியில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்து சென்ற செங்குன்றம் போலீசார், சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
01-Mar-2025