உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுதானிய மதிப்பு கூட்டுதல் பயிற்சி

சிறுதானிய மதிப்பு கூட்டுதல் பயிற்சி

திருவாலங்காடு:திருவாலங்காடு வட்டார வேளாண் துறை சார்பில் அட்மா - விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சிறுதானிய மதிப்பு கூட்டுதல் பயிற்சி திருவண்ணாமலை மாவட்டம் அத்தியாந்தல் சிறுதானிய ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று நடந்தது.அத்தியாந்தல் ஆராய்ச்சி நிலைய தலைமை பேராசிரியர் வைத்தியலிங்கம் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.இதில் திருவாலங்காடு வட்டார வேளாண் உதவி இயக்குனர் வெங்கடேசன் மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி