உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் தடகள போட்டி செப்., 14க்கு தள்ளிவைப்பு

திருவள்ளூர் தடகள போட்டி செப்., 14க்கு தள்ளிவைப்பு

சென்னை, திருவள்ளூர் மாவட்ட அளவிலான, ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் திடலில், வரும் 2ம் தேதி துவங்க இருந்தது. முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் இன்று துவங்க உள்ளதால், மாவட்ட தடகள போட்டியை செப்., 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக, திருவள்ளூர் மாவட்ட தடகள சங்க செயலர் மோகன்பாபு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !