/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர்: புகார் பெட்டி; சாலை பணிகள் இழுபறி எழில்நகர்வாசிகள் காத்திருப்பு
திருவள்ளூர்: புகார் பெட்டி; சாலை பணிகள் இழுபறி எழில்நகர்வாசிகள் காத்திருப்பு
சாலை பணிகள் இழுபறி எழில்நகர்வாசிகள் காத்திருப்பு
கடம்பத்துார் ஊராட்சி அம்மா நகருக்கு செல்லும் வழியில் உள்ள, எழில் நகரில் 200 மீட்டர் சாலை அமைக்க கற்கள் போடப்பட்டு நான்கு மாதமாக பணி முழுமை பெறாமல் கிடப்பில் உள்ளது. இரவு நேரங்களில் முதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் சென்று வர மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த சாலையை ஒன்றிய நிர்வாகத்தினர் உடனடியாக சீரமைக்க வேண்டும்.- மு.சங்கர், கடம்பத்துார்.