உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் மாவட்டம்( திருத்தணி)இனிதாக

திருவள்ளூர் மாவட்டம்( திருத்தணி)இனிதாக

தீமிதி விழா திரவுபதி அம்மன் கோவில், திருத்தணி. மூலவருக்கு சந்தன காப்பு - காலை 7:30 மணி. மகா பாரத சொற்பொழிவு - மதியம் 1:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை. உற்சவர் அம்மன் வீதியுலா - இரவு 7:00 மணி. துரியோதனன் கர்வபங்கம் - இரவு 11:00 மணி. சிறப்பு பூஜை முருகன் கோவில், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - அதிகாலை 5:00 மணி. சாய்ரட்சை பூஜை - மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை - இரவு 9:45 மணி. விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை, 7:30 மணி. வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி கிராமம், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி. வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி. உச்சிகால பூஜை - நண்பகல் 11:30 மணி. மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை - மாலை 6:00 மணி. மண்டலாபிஷேகம் திரவுபதியம்மன் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி. மண்டலாபிஷேகத்தை ஒட்டி, சிறப்பு ஹோமம் - காலை 8:00 மணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 8:30 மணி. சப்த கன்னியம்மன் கோவில், அடிக்கல்பட்டு கிராமம், திருத்தணி. சிறப்பு ஹோமம் - காலை 8:30 மணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 9:00 மணி. விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம் - காலை 6:00 மணி. நித்யபூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் - காலை 6:00 மணி. பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 9:00 மணி. கனகாபிஷேகம் - மதியம் 12:30 மணி. ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி - காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ